தமிழுக்கு அமுதென்று பேர், அந்ததமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

Tuesday, April 27, 2010

உங்கள் கணணியை பேசவைப்பது எப்படி ?

Notepad ஐ Open செய்து இந்த Code ஐ Copy பண்ணவும்.

Dim userInput
userInput = InputBox("Write a message for me to say")
Set Sapi = Wscript.CreateObject("SAPI.SpVoice")
Sapi.speak userInput


பின் அந்த file ஐ .vbs format இல் Save பண்ணவும். ( eg :- script.vbs )
பிறகு அதை Open பண்ணி பேசவேண்டியதை Type பண்ணவும்.

No comments:

Post a Comment